Monday, August 22, 2016

Sindhu



விவேகம்
வேகம்
விரைவு
விழிப்பு
வெறி
வியர்வை
அனைத்தும் சிந்தி (து )
இதோ வந்தது நம் வெள்ளி வெற்றி!



Thursday, August 18, 2016

Palakkam / Habits!!

வாக்கிங்

அவள் கைகள் கோர்த்து போவதால் மட்டும்
பிடித்து போன பழக்கம் !!!

கவிதை

அவள் நினைவுகள் உயிர்த்து எழுவதால்
பிடித்து போன குழப்பம்