Monday, August 22, 2016

Sindhu



விவேகம்
வேகம்
விரைவு
விழிப்பு
வெறி
வியர்வை
அனைத்தும் சிந்தி (து )
இதோ வந்தது நம் வெள்ளி வெற்றி!



Thursday, August 18, 2016

Palakkam / Habits!!

வாக்கிங்

அவள் கைகள் கோர்த்து போவதால் மட்டும்
பிடித்து போன பழக்கம் !!!

கவிதை

அவள் நினைவுகள் உயிர்த்து எழுவதால்
பிடித்து போன குழப்பம்





Sunday, October 18, 2015

pattadari

தோற்பவனுக்கு மட்டுமே கிடைக்கும்
பட்டம் - கவிஞன்

காதல் பட்டதாரி

Thursday, October 15, 2015

Possesiveness!

மலர் ஆனேன்
உன் வன தோட்டத்தில் ஒரு பூ என்றாய்

கிளி ஆனேன்
உன் வான பறவைகளில் ஒன்று என்றாய்

மனமுடைந்து ..
உன் ஒரே நிலவானேன் கரைவேன் என்று அறிந்தும்
நீ காணும் நட்சத்திர கூட்டத்தில் தொலைந்து போனேன்

இனி ஓர் ஒருவம் வேண்டாம் என்று மறைந்து விட்டேன் அம்மாவாசையாய்
என் ஒளி உன்னை ஈர்க்க வில்லை
நான் இல்லாத இருள்
உன் மனமெங்கும் பரவுகிரது என்கிறாய்

வலியில் சிரிக்கிறேன்!
அன்றும் இன்றும் !

Vizhikal ser!

மழலையில் உன்னை நான் அணைக்க
தாலாட் டியது உலகம்
சுஹித்தேன்

அரும்பாகி உன்னை நான் அணைக்க
திட்டியது உலகம்
சோம்பேறி ஆனேன்

இன்று தாலாட்டும் இல்லை திட்டும் இல்லை
அணைக்க ஆசை யோடு திரும்பினால்
நீ இல்லை ஓடி விட்டாய்

உறக்கமே விழிகள் சேர்!


Monday, March 2, 2015

Manida Urimai

சிக்கி தவித்து சிதறி
மயக்கமோ மரணமோ அறியாது

சில வேட்டை நாய்கள் குதறி
தூக்கி எரிய பட்ட
சிறுமி....அவள் காதலன் உட்பட

மனிதாபிமானம் அற்ற காவலர்கள் ஒரு பக்கம்
மனமே இல்லாத மருத்துவர் ஒரு பக்கம்
 அனைத்தும் சேர்த்து உள்ளடக்கி
நம் அனைவரிடமும் கடைசி ஆசையாஹ அவள் கேட்டது
JUSTICE

கொடூர கொலைகார நாய்களுக்கு நம் இந்திய மகளிர் சங்கமும்
நல்ல உள்ளம் படைத்த ஜட்ஜ் உம் அளித்தது
HUMAN RIGHTS RESERVATION

ஷங்கர் அவர்களே அந்நியன் பட ஆப்பு கொலைகாரர்களுக்கு முன்
அளிக்க பட வேண்டும் நம் தேசத்து மனித உரிமை கமிஷனுக்கு
மற்றும் அது சார்ந்த போராளிகளுக்கும்

நாய் குணம் படைத்த நால்வரே
உமது தாய்மார் கள் உமக்கு விஷம் கொடுக்கும் நாள் வெரு அருகில்

இல்லையேல் சிவன் இறங்குவான்
இல்லை இல்லை
சிவசக்தி இறங்குவாள் வேல் கொண்டு உன்னை வாட்டிட
ஒம் சாந்தி சாந்தி சாந்தி !!! 

Sunday, March 1, 2015

A Lunch Invite

A lot can happen over coffee...True..A lot more can happen over lunch.

A meeting at a friends place made me realize

"Cooking is ART (combination of ARTs?). Post this occasion the claim that "Men too cook" annoys me. (I am speaking average not those exceptional maha punya purush log. Applying average commonality please)

Well after reading this if you still believe Men can cook common lets have a chat. For I would have found a master piece misplaced by GOD in a wrong gender.

Lets start the checklist!
Cooking with abundance (time/help/grocery)...easy Any one can do it
Cooking with less help to no help ...well manageable
Cooking for a family of varying audience.wow lets try a hand
Cooking for a family of varying audience in less than 2 hours..Hmmmm
Doing all the above and leaving the place clean once done.
   + Present it well
     + Oh! that 3 tiffin boxes
      + Oh that meeting in an hour which you need to chair
        + Well don't forget that you need the art of substitution when a key component is not present (rhymes with making rasam without cilantro and bringing thy flavor)


wait wait! Father in law is diabetic
 Mummy ko tho high BP hai...salt hum daaalooo
Pathi ko salt ke bina kaaana nahi chaltha
Bachien hai! kum spice daaalo
But the originality of the recipe lets sustain that

Hey do you know the art of Presentation? Recycled hai food but it should invite you to eat.
(ART OF PLANNING/PRESENTATION)
Kids needs to have a balance of protein and veggie and tasty that she / he is healthy....
(ART OF BALANCING)
Bahooo, yesterday also idli today also? Aur chutney ka kuch recipe sik lo yaaar...
(CREATIVITY)

HEY THERE COMES THE GUEST LOG! (ART OF HOSPITALITY)

Food was awesome...Suddenly it is a team effort
This dish could be better ...know what she is trying it first time (ELDER AT HOME)
Great Lunch so many varieties and the payasam was awesome!!!  (Yeah my daughter/son makes it well too..She/He is an expert (MIL) (ART OF tolerance)

AND BEST PART...You should learn to use the right vessels for the right dish...
If you have listened to me to grind it well the consistency would be better...
Acha...Raaath ko kuch light bana lethe hain!!!

REMEMBER! This is not a one time cricket match, you wake up every morning to repeat this 2 hours with sporadic appreciation and lots of patience.

The food is getting tastier with the smile that serves suppressing the emotional baggage...Wishing good health for the person that gulps it...

I left the lunch with a lot of respect for THAT WOMAN MY FRIEND that displayed all of the above with a sense of no EXPECTATION also that packed me some food home....(Varsha, you should be busy in the morning let me pack you something for tomorrow)

``````````````````````````````ART OF COOKING```````````````````````

Next time before opening that mouth to complain think twice and gulp it down! be it your mother/sister/brother/MIL/DIL...who ever brings the table on food. Respect them!

Men can cook? Really? well lets have a chat!