Thursday, June 28, 2012

Urimaikal

உரிமை குரல்:
பேச்சுரிமை ; எழுத்துரிமை ; மது உரிமை இன்னும் பல உரிமைக்காக போராடும் இளைய தலைமுரை
போராட்டம் வென்று விட்ட பின்னரும் உரிமையாய் உறவாட உறவுகள் இல்லாது
உரிமை குரலின் அர்த்தம் என்ன ?

ஷேரிங் பெச்பூக் ஓர்குட் இன்னும் பல ஷேரிங் websites. விரல் நுனிகளில் வினாடிக்கு விநாடி updategal ...
அனால் வீட்டின் உள்ளே authorization restrictions. Privacy problems !!!

No comments:

Post a Comment