Monday, November 3, 2014

Kanakku kanavu Computer

கணக்கின்றி  கணவுகள் கண்டோம் அன்று சுகமாஹ இருந்தது
தூக்கம் இன்றி கம்ப்யூட்டர் காண்கின்றோம்
கணவு காணும் சுகங்களுக்காக
கணவும் பிடி படவில்லை
சுகமும் தெரிவதில்லை
கம்ப்யூட்டர் உம் புரிவதில்லை
(அறிவுள்ள அதற்கு மனம் இல்லையே, பின்பு எப்படி புரிவது)

ஆஹ ! அன்று கண்ட கணவுகள் மறந்தோம் (அல்லது மறைத்தோம்)
இன்று கம்ப்யூட்டர் போல உழைத்தோம்
கணவுகளும் இன்றி தூக்கமும் இன்றி
சுகம் தேடி அலைகிறோம்

அட இஞ்சினீர் களே மறைத்தும் மறந்தும் போன கனவுகளில் அல்லவா
தேட வேண்டும்

மரத்தும் மனிதத்துவம் இல்லாத கணிபொறி இல் என்ன தேடுகிறீர்கள் ??



3 comments:

  1. Badhil Ularal

    எனக்கும் தெரியாமல் கணக்கும் புரியாமல்
    கல்லூரிக் காலத்திலே ‘கள்’ளூரி தெளிந்தவுடன்
    கஞ்சி நீரை குடித்து விட்டு எஞ்சினீயராய் வந்து நின்று
    கணிப்பொறியும் இனிப்புரியும் என
    பணி புரியும் இடம் போக
    எலிப்பொறியாய் மாட்டிக்கொண்டு
    வெளிவராமல் புலம்புகிறேன்!!!

    ReplyDelete